பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அவர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் தடையின்றி




