1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
ஹெல்மெட் இல்லாமல் வரும் போலீசாரின் வாகனம் பறிமுதல்! ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு நடவடிக்கை!

ஹெல்மெட் இல்லாமல் வரும் போலீசாரின் வாகனம் பறிமுதல்! ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு நடவடிக்கை!

    சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.   இதனைத் தவிர்க்கும் வகையில், மண்டல ஐ.ஜி.க்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

தமிழகம்
தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்! முதல்வர் விஜய் அதிரடி பேச்சு!

தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்! முதல்வர் விஜய் அதிரடி பேச்சு!

    சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் அதை நிச்சயம் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டின் கொள்கைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்போம் என்றும், தேவைப்பட்டால்

தமிழகம்
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு நிதி உயர்வு! முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு நிதி உயர்வு! முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு!

    சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.   இதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிறப்பு நிதி ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தியாகிகளின்

இந்தியா
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை!

    திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.   இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த

இந்தியா
இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 1 கோடி பேருக்கு AI பயிற்சி: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 1 கோடி பேருக்கு AI பயிற்சி: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

    டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் இளைஞர்களை எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.   அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பயிற்சி வழங்கப்படும் என அவர்

அரசியல்
80-வது சுதந்திர தினம்: வலிமையான பாரதத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்! அண்ணாமலை வாழ்த்து!

80-வது சுதந்திர தினம்: வலிமையான பாரதத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்! அண்ணாமலை வாழ்த்து!

    நாடு முழுவதும் இன்று (ஆக.15) 80-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் தலைவருமான அண்ணாமலை நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   இந்த நன்னாளில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அவர்களின்

தமிழகம்
முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய மகன்! நெகிழ்ச்சியில் தாய் ஷோபா சந்திரசேகர்!

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய மகன்! நெகிழ்ச்சியில் தாய் ஷோபா சந்திரசேகர்!

    சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், முதல்முறையாக முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.   இந்த நிகழ்வில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார். விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

தமிழகம்
முதன்முறை எம்எல்ஏக்களுக்கு கார் வசதி? தமிழக அரசு பரிசீலனை!

முதன்முறை எம்எல்ஏக்களுக்கு கார் வசதி? தமிழக அரசு பரிசீலனை!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக உள்ளவர்களுக்கு கார் வசதி செய்து தர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தொகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு வாகன வசதி தேவைப்படுவதாக விசிக எம்எல்ஏ ஜோதிமணி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை

தமிழகம்
முன்னாள் படைவீரர்களுக்கு புதிய அறிவிப்புகள்! திருமண நிதியுதவி ரூ.50,000 ஆக உயர்வு!

முன்னாள் படைவீரர்களுக்கு புதிய அறிவிப்புகள்! திருமண நிதியுதவி ரூ.50,000 ஆக உயர்வு!

    80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலன் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   இதன்படி, முன்னாள் படைவீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவி ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக

லைப் ஸ்டைல்
வீட்டிலேயே கத்திரிக்காய் வளர்க்கலாம்! 60-70 நாட்களில் அறுவடை செய்யும் முறையை தெரிந்துகொள்ளுங்கள்!

வீட்டிலேயே கத்திரிக்காய் வளர்க்கலாம்! 60-70 நாட்களில் அறுவடை செய்யும் முறையை தெரிந்துகொள்ளுங்கள்!

    வீட்டிலேயே கத்திரிக்காய் வளர்க்க விரும்புபவர்கள், முதலில் நல்ல தரமான விதைகளை சிறிய தொட்டிகளில் விதைத்து நாற்றுகளை உருவாக்கலாம். விதைகள் முளைத்து நாற்றுகள் நன்றாக வளர்ந்ததும், அவற்றை பெரிய தொட்டிகளுக்கு மாற்றி நடவு செய்ய வேண்டும்.   மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கழிவு கலந்த மண்ணை