கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் மீது கல்வீச்சு: ஓட்டுநர் காயம்!
கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் ரயில் மீது கற்களை வீசியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் ரயில் என்ஜினின் முன்பக்க கண்ணாடி




