1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆரோக்கியம்
எலுமிச்சை தண்ணீர் தினமும் குடிக்கிறீர்களா? இந்த விஷயங்களை கவனியுங்கள்!

எலுமிச்சை தண்ணீர் தினமும் குடிக்கிறீர்களா? இந்த விஷயங்களை கவனியுங்கள்!

    உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பலர் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இது அனைவருக்கும் ஏற்ற பானம் அல்ல.   அல்சர், நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி போன்ற வயிற்றுப் பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி எலுமிச்சை

ஆரோக்கியம்
மக்கானா எல்லோருக்கும் ஏற்றதல்ல! யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

மக்கானா எல்லோருக்கும் ஏற்றதல்ல! யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

    தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மக்கானா, குறைந்த அளவில் சாப்பிடும்போது ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.   குறிப்பாக செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மக்கானாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும்.

விளையாட்டு
இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு! வாஷிங்டன் சுந்தர் விலகும் அபாயம்!

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு! வாஷிங்டன் சுந்தர் விலகும் அபாயம்!

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணிக்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.   ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்டர் சாய் சுதர்சன் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.  

உலகம்
இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத்தீ! 1.07 லட்சம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்!

இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத்தீ! 1.07 லட்சம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்!

    இந்தோனேசியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் 1,07,000 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. தீயின் தாக்கம் காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்,

இந்தியா
உலக யானைகள் தினம்: “ஆசிய யானைகளின் தாயகம் இந்தியா” – பிரதமர் மோடி பெருமிதம்!

உலக யானைகள் தினம்: “ஆசிய யானைகளின் தாயகம் இந்தியா” – பிரதமர் மோடி பெருமிதம்!

    உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள ஆசிய காட்டு யானைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆசிய காட்டு யானைகளின் முக்கிய தாயகமாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் 22,000-க்கும்

லைப் ஸ்டைல்
மூளை, இதயம் இல்லாமலேயே வாழும் உயிரினம்! ஜெல்லி மீன்களின் வியக்க வைக்கும் ரகசியம்!

மூளை, இதயம் இல்லாமலேயே வாழும் உயிரினம்! ஜெல்லி மீன்களின் வியக்க வைக்கும் ரகசியம்!

    கடலில் வாழும் உயிரினங்களில் ஜெல்லி மீன்கள் மிகவும் வித்தியாசமானவை. இவற்றுக்கு மூளை, இதயம், எலும்புகள், ரத்தம் போன்ற உறுப்புகள் கிடையாது. இருந்தாலும், பல கோடி ஆண்டுகளாக கடல் சூழலில் வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றன.   ஜெல்லி மீன்களின் உடலில் சுமார் 95% நீரே இருப்பதால், அவை

தமிழகம்
கோவையில் பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடிய இளம்பெண்! வைரலாகும் சிசிடிவி!

கோவையில் பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடிய இளம்பெண்! வைரலாகும் சிசிடிவி!

    கோவை மாவட்டத்தில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை இளம்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஒரு ஆணுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்தப் பெண், சிறிது நேரத்தில் சாதாரணமாக நடந்து சென்று வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை எடுத்துள்ளார்.

அரசியல்
“ஜந்தர்-மந்தர் சீசன் 2” விரைவில் தொடங்கும்? பரபரப்பை கிளப்பிய CJP நிறுவனர்!

“ஜந்தர்-மந்தர் சீசன் 2” விரைவில் தொடங்கும்? பரபரப்பை கிளப்பிய CJP நிறுவனர்!

    இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஜந்தர்-மந்தர் சீசன் 2” போராட்டம் விரைவில் தொடங்கும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.   தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஜந்தர்-மந்தர் சீசன் 2 எப்போது தொடங்கும்?” என பலரும் தொடர்ந்து கேள்வி

அரசியல்
திமுக எம்.எல்.ஏ.க்கள் பேச்சால் அதிருப்தியா? உதயநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சந்தேகம்!

திமுக எம்.எல்.ஏ.க்கள் பேச்சால் அதிருப்தியா? உதயநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சந்தேகம்!

    சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக எடுத்துரைக்கும் வகையிலும் பேச வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.   ஆனால், சமீபத்திய சட்டப்பேரவை நிகழ்வுகளில் வசந்தம் கார்த்திகேயன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்களின் பேச்சு மற்றும் செயல்பாடுகள்

லைப் ஸ்டைல்
இளநரையை குறைக்க உதவும் இயற்கை பராமரிப்பு முறைகள்: வீட்டிலேயே செய்யலாம்!

இளநரையை குறைக்க உதவும் இயற்கை பராமரிப்பு முறைகள்: வீட்டிலேயே செய்யலாம்!

  இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தலைமுடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, முறையற்ற உணவுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், தூக்கமின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தலைமுடியை பராமரிக்கும் விதத்தில் ஏற்படும் சில தவறுகள் போன்றவை தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.