1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் சோகம்! காதல் ஜோடி மர்ம மரணம்!

திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் சோகம்! காதல் ஜோடி மர்ம மரணம்!

    கர்நாடகாவில் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ (24), தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளையில், அவரது வருங்கால கணவரான கண்ணூரைச் சேர்ந்த அமலும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.   இருவரும் சம்பவத்திற்கு முன்பு வீடியோ காலில் பேசியிருந்ததாக காவல்துறை தரப்பில்

அரசியல்
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! சி.வி.சண்முகம் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! சி.வி.சண்முகம் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

    சென்னை பாலவாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று இரவு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   கட்சியில் ஏற்கெனவே வகித்த முக்கியப் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி

தமிழகம்
கோவை மாணவர் கொலை வழக்கு: மேலும் 8 பேருக்கு போலீஸ் வலை! பரபரப்பு தகவல்!

கோவை மாணவர் கொலை வழக்கு: மேலும் 8 பேருக்கு போலீஸ் வலை! பரபரப்பு தகவல்!

    கோவையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   அமுதன் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளித்ததால் சக மாணவர்கள் அவரை தாக்கி கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள்

உலகம்
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! தாய், தம்பியை கொன்ற 17 வயது இளைஞர் – AI பயன்படுத்தியதாக தகவல்!

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! தாய், தம்பியை கொன்ற 17 வயது இளைஞர் – AI பயன்படுத்தியதாக தகவல்!

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அர்ஜுன் என்ற அந்த இளைஞர், தனது தாய் சுதா வெங்கடேசன் (45), தம்பி சித்தார்த் (14)

அரசியல்
தமிழகத்தில் விண்வெளித் துறைக்கு புதிய வேகம்! ரூ.250 கோடி முதலீடு செய்யும் ஸ்கைரூட்!

தமிழகத்தில் விண்வெளித் துறைக்கு புதிய வேகம்! ரூ.250 கோடி முதலீடு செய்யும் ஸ்கைரூட்!

    முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் விண்வெளித் துறையில் புதிய முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்தியாவின் முன்னணி விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய

அரசியல்
கிண்டியில் ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! 21 நாட்களில் தொழில் அனுமதி!

கிண்டியில் ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! 21 நாட்களில் தொழில் அனுமதி!

    சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’ இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கியது.   மாநாட்டில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழகத்தில் திறமையான மனிதவளம் அதிக அளவில் இருப்பதாகவும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகள் விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகம்
திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் சோகம்! லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு!

திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் சோகம்! லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு!

    சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரனின் மகள் செல்வி (21). பி.காம் பட்டதாரியான இவருக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.   இந்த நிலையில், தந்தை மகேந்திரனுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது,

இந்தியா
காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு! தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தம்!

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு! தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தம்!

    காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை முன்வைத்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் இன்று (ஆகஸ்ட் 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.   இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசுப் பேருந்துகளை கர்நாடக எல்லையான ஓசூரிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் – கர்நாடகா

தமிழகம்
தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை!

    தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.   நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160

சினிமா
செல்போன் பயன்பாட்டால் நடிகை ஷகீலாவுக்கு அறுவை சிகிச்சையா? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

செல்போன் பயன்பாட்டால் நடிகை ஷகீலாவுக்கு அறுவை சிகிச்சையா? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

    நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.   அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ள ஷகீலா, செல்போன் பயன்பாட்டை அனைவரும் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்