லிஃப்ட்டுக்குள் கண்ணாடி இருப்பதன் உண்மையான காரணம் இதுதான்!
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள லிஃப்ட்டுகளுக்குள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். லிஃப்ட்டில் ஏறியவுடன் பலரும் கண்ணாடியில் தங்களது முகம் மற்றும் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்வது வழக்கம். இதனால், லிஃப்ட்டுக்குள் கண்ணாடி வைப்பதன் முக்கிய நோக்கம் தோற்றத்தைப்




