டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை.. கூடுதல் விலைக்கு மது விற்றால் அபராதம் மற்றும் பணிநீக்கம்..!!
டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமார் புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி, முதல் முறையாக கூடுதல் விலைக்கு மது விற்றது




