மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.. அமெரிக்கா – சவூதி கூட்டுப் பதிலடி..!!
மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மீண்டும் பதற்றமடைந்துள்ளது. அமெரிக்க படைகள் மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் நிலைகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த




