அமேசான் நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு ஓய்வுமயங்களை அமைக்க உள்ளது அதனைத் தொடர்ந்து அமேசான் அடுத்த கட்டத்திற்கு தனது அடியை எடுத்து வைக்கவும் இருக்கிறது என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது..
அமேசான் நிறுவனத்தை அறியாதவர்கள் யாருமில்லை ஒன்றிலிருந்து கோடி வரை உட்கார்ந்த இடத்திலிருந்து ஆர்டர் செய்வதன் மூலம் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் அப்படி இருக்கும் பட்சத்தில் அமேசானில் இதற்கான முதல் விடயமாக இந்தியாவில் வலம் வருகிறது, அமேசான் நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களில் டெலிவரி பாட்னர்களுக்கு ஓய்வு மையங்களை அமைக்க உள்ளது ஆண்டுக்கான கோடியின் வெப்பம் அதிகரித்து வருவதால் தண்ணீர் ஏசி சார்ஜிங் பாயின்ட் வசதியுடன் கூடிய ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் அமேசான் டெலிவரி செய்பவர் இடம் இருந்து வேலை சூழ்நிலை குறித்து அதிக எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது, அமேசான் ஊழியர்களுக்கு ஓய்வு எடுக்கும் வகையிலும் அவர்களின் மன உளைச்சலை தடுக்கும் வகையிலும் இந்த அமைப்பு மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமேசான் அறிவித்துள்ளது..!!