அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு INSPIRE-MANAk என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ₹ 1000 வழங்கி வருகிறது, 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியலின் மீது நாட்டமும் ஊக்கமும் வரவேண்டும் என்று மத்திய அரசு ரூபாய் 1000 வழங்கி வருகிறது.
மேலும் திட்டத்தினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தங்களின் அறிவியலின் அடிப்படை உத்திகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றும், மேலும் எதிர்காலத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து வர வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்றும். (https://inspireawards-dst.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது…!!