இதையெல்லாம் ஒருபோதும் மறந்து கூட கோயிலில் செய்து விடாதீர்கள்..!!

Oplus_131072

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கோயில் என்பது ஒரு புனித தளமாகும். இந்நிலையில் கோயிலில் ஒரு சில விஷயங்களை எல்லாம செய்ய கூடாது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

கோயிலில் தூங்கக் கூடாது. கொடிமரம் நந்தி மற்றும் பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக்கூடாது. தலையில் தொப்பி மற்றும் துணி அணியக்கூடாது. கோயிலில் விளக்கு எரியாத பொழுது தெய்வத்தை வணங்க கூடாது. ஒருபொழுதும் குளிக்காமல் கோயிலுக்கு செல்லக்கூடாது. அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும்போது கோயிலை சுற்றி வருவது கூடாது.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது …கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..படிகளில் உட்கார கூடாது .சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக்கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாதுகோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. குறிப்பாக கோயிலில் இருக்கும் பது கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது.

 

 

 

Read Previous

பைல்ஸ் பிரச்சினைக்கு சிறந்த மருந்து இது தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இதயத்தையும் ரத்தக்குழாய்களையும் பாதுகாக்க கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular