இந்த காய்கறிகளை அதிக நேரம் வேக வைத்தால் சத்துக்கள் குறைந்து விடும்..!!

காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும், உடலுக்கு தேவையான சக்தியை தரும் என்ற பட்சத்தில் சில காய்கறிகளை அதிக நேரம் வேக வைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எல்லாம் நீங்கி விடுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..

தக்காளி குடைமிளகாய் ப்ரோக்கலி மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அதிக நேரம் வேக வைப்பதன் மூலம் அந்த காய்களில் உள்ள விட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடு என்றும், பச்சை பட்டாணியை அதிக நேரம் ஊற வைப்பதாலும் மற்றும் வேக வைப்பதனாலும் பட்டாணியில் உள்ள வைட்டமின் சி விட்டமின் பி முழுவதும் அழிந்து விடும் என்றும், கேரட்டில் உள்ள பீட்டா சத்துக்கள் கேரட் அதிக நேரம் வேகுவதின் மூலம் அழிந்து விடுகிறது மேலும் இவற்றில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற வேண்டும் என்றால் காய்களை அரைவேக்காட்டில் அல்லது பச்சையாக சாப்பிடுவதன் மூலம் காய்களில் உள்ள விட்டமின்களை நேரடியாக உடலுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

எச்சரிக்கை : இந்த நாளில் முடி வெட்டவே கூடாது..!!

Read Next

சிக்கன் மற்றும் மட்டன் இவற்றில் எது உடலுக்கு நல்லது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular