இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க.. இதையெல்லாம் சாப்பிடுங்க..!!

 

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க…

1) பேரீச்சை பழம் – தினம் நான்கு
2) முருங்கை கீரை, இதர கீரை வகைகள் – வாரம் 2 முறை
3) பீட்ரூட் ஜூஸ் – தினம் 100ml
4) சுண்டைக்காய் – வாரம் 2 முறை
5) முளைக்கட்டிய சுண்டல்/
பாசிப்பயறு வாரம் 4 முறை
6) கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை -தினமும்
7) மாதுளை, திராட்சை வாரம் 2
முறை
8) ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை, அல்லது அத்திப்பழம் தினமும் 4
(9) பீர்க்கங்காய், கத்தரிக்காய் – வாரம் 2 முறை
10) ஈரல் மற்றும் அசைவ உணவுகள் – வாரம் 1 அல்லது 2 முறை.

Read Previous

தை பிறந்தால் வழி பிறக்கும்..!! என்ற பழமொழியின் அர்த்தம் என்ன தெரியுமா..!!

Read Next

உளுந்து பால் செய்முறையும் அதன் நன்மைகளும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular