உளுந்து பால் செய்முறையும் அதன் நன்மைகளும்..!!

 

உளுந்து கால் டம்ளர் எடுத்து கொள்ளவும்.உளுந்தை கழுவி குக்கரில் சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஆறவைத்து மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நாட்டு சக்கரை அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு ஒரு டம்ளர் பால் அல்லது தேங்காய் பால் ஒரு டம்ளர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான உளுந்து பால் ரெடி.

 

Read Previous

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க.. இதையெல்லாம் சாப்பிடுங்க..!!

Read Next

பூஜை அறை சம்பந்தமான முக்கியமான பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular