இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவு முறை அல்லது தூக்கமின்மை காரணமாக இரவு நேரங்களில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது வழக்கமாயிற்று, அப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும்பொழுது இதனை செய்யுங்கள்..
அசிடிட்டி காரணமாக இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் வழக்கமாகிற்று, உணவு செரிமான பிரச்சனை மற்றும் தூக்கமின்மை காரணமாகவும் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது, இவை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது, ஆனால் நம் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் சீர் குறைந்து விடும் மேலும் இதனைத் தடுக்க இரவு நேரங்களில் இஞ்சி டீ, புதினா டீ, சோம்பு டீ, இவற்றை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் நெஞ்சு எரிச்சலை தவிர்ப்பதற்கும் செரிமான பிரச்சனையை சரி செய்வதற்கும் முதன்மையாக விளங்குகிறது, குடல் ஆரோக்கியத்தை முன்னேற்றி ஜீரணத்தை சரி செய்து அசிடிட்டி பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது, மேலும் இரவு நேரங்களில் தேவையான தூக்கம் தருவதால் ஜீரண கோளாறு நெஞ்செரிச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படும் மற்றும் சரியான உணவு முறை இதையும் நம் உடலை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!