இன்றைய காலகட்டங்களில் இரவு நேரத்தில் செல்ஃபோன் பார்ப்பது வழக்கமாகி விட்டது..
இரவு நேரங்களில் செல்ஃபோன் பார்ப்பதனால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி கண் மருத்துவர்கள் கூறுகின்றனர், இருள் நேரங்களில் செல்போன் பார்ப்பது கண்ணுக்கு சோர்வை தந்து உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஓய்வில்லாமல் வேலை தருகிறது, நாள் முழுவதும் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் வேலை செய்கிறது இரவில் மட்டும் தான் அதற்கு தோல்வி கிடைக்கிறது அந்த இரவிலும் நாம் ஓய்வு தராமல் இருப்பதால் உடல் சோர்வடைந்து அதனை ஈடு கட்டுவதற்கு இரண்டு நாட்கள் எடுத்துகிறது, முடிந்தவரை இரவில் வெளிச்சத்தை பார்ப்பதும் செல்போன் பார்ப்பதும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!