இன்றைய காலகட்டத்தில் பலரும் இளமையிலிருந்து முதுமையை நோக்கி ஓடுகின்றனர், வயதில் சிறிய வரை போல் தோன்றினாலும் தோற்றத்தில் முதியவர் போல் காட்சியளிப்பது வழக்கம் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது திராட்சை..
வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னை விட்டு போகல அப்படிங்கற படையப்பா பட வசனத்தை போல எல்லோரும் உங்களை சொல்ல வேண்டுமா இதோ இந்த டிப்ஸை பின்பற்றுங்கள், நாள்தோறும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடலாம் நாள்தோறும் மூன்று நெல்லிக்காய் உண்ணலாம் தேனில் ஊறிய இஞ்சியை அப்பப்ப சாப்பிடலாம் வெண்பூசணி திராட்சை சுரக்காய் அன்னாசிசாறில் ஒன்றை தினமும் காலையில் பருகலாம், மேலும் திராட்சை பழத்தை அல்லது திராட்சை சாறு பருகி வந்தால் முகத்தோற்றம் அழகாகவும் புத்துணர்வாகவும் காட்சியளிக்கும், மேலும் நீங்கள் உங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் இரவு தூங்குவதற்கு முன்பு உங்களது முகத்தை தண்ணீர் கொண்டு அளந்து விட்டு முகத்தை துடை விட்டு தூங்க செல்லும் போது உங்கள் முகம் மறுநாள் காலை அழகாகவும் காட்சியளிக்கும்..!!




