இளம்பெண் தங்கியிருந்த வாடகை வீட்டில் ரகசிய கேமரா..!! போலீசார் விசாரணை..!!

இளம்பெண் தங்கியிருந்த வாடகை வீட்டில் ரகசிய கேமரா..!! போலீசார் விசாரணை..!!

டெல்லி சகார்பூர் பகுதியில் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தங்கியிருந்த வாடகை வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையில் உள்ள பல்பு ஹோல்டரில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்த வீட்டு உரிமையாளர் மகன் கரன் (30) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஊருக்குச் செல்லும்போது வீட்டு சாவியை கரனிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாக வைத்துள்ளார். அந்த நேரத்தில் அறையின் பல்பில் அவர் கேமராவை பொருத்தி, பல நாட்கள் கண்காணித்து வந்துள்ளதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

Read Previous

SIP திட்டத்தில் முதலீடு செய்யணும்-னு நினைக்கிறீங்களா?.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Read Next

இடுப்பு தெரியும்படி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular