இன்றைய காலகட்டங்களில் குலதெய்வங்களை வணங்காதவர்கள் இவரும் இல்லை அப்படி இருக்கையில் உங்கள் ஜாதகத்தை வைத்து உங்கள் குல தெய்வங்களை கண்டுபிடித்துவிடலாம் மிக எளிமையாக.
உங்கள் ஜாதகத்தில் உள்ள 5ம் வீட்டில் குருவும் சூரியனும் சம்பந்தப்பட்டிருந்தால் சிவ குடிபாடு கொண்டவர்களாகவும்,5 ல் ஒரு நீச கிரகமும் ஐந்தாம் வீட்டுக்குரியவர் நீசமாக இருந்தால் நீங்கள் குல தெய்வத்தை கண்டு கொள்ளவில்லை என்றும் உங்கள் பாட்டர் காலத்திலிருந்து குலதெய்வங்களை வணங்கவில்லை என்றும் ஐதீகம் கூறுகிறது..!!