வாழைப்பழம் என்றாலே எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமாகும் அவற்றில் பலவகையான ரகங்கள் உண்டு, மேலும் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவோடு செவ்வாழைப்பழத்தை கொடுத்தால் நாள் முழுவதும் அவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள் காலை உணவு சாப்பிட நேரம் இல்லாதவர்கள் செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் சோம்பல் மந்தம் நீங்கும் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்கும், சிவப்பு வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின் எனும் ஆரஞ்சு நிறமையும் இருக்கிறது இது வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவுகிறது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினியை நிறைந்திருப்பதால் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது, நார்ச்சத்திலிருந்து செவ்வாழைப்பழத்தை மலச்சிக்கல் அஜீரணம் வாயு தொல்லை போன்ற குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும், மேலும் செவ்வாழைப்பழம் வைட்டமின் பி6 நிறைந்தது இது ரத்த சிவப்பான்களும் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியமானது ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த செல்வாழை பலத்தை சாப்பிட்டு வரலாம், மேலும் செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்ததற்கு செவ்வாழை பெரிதும் உதவுகிறது..!!




