இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இயற்கையாகவே உடல் சூடு அதிகமாக இருக்கிறது, சில நேரங்களில் உடல் சூடு காய்ச்சல் மாதிரி காட்சியளிக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் உடல் சூட்டை தணிக்க சில வழிமுறைகளை நாம் பின்பற்றலாம், மேலும் உடல் சூட்டை வெறும் 20 நிமிடத்தில் குறைக்க இதனை செய்தால் போதும்..
நல்லெண்ணையில் பூண்டு மிளகு சேர்த்து மிதமாக சூடாக்க வேண்டும், சூடு ஆறிய பிறகு கால் பெருவிரலில் நகங்களில் பூசி இரண்டு நிமிடத்தில் கழிவி விட வேண்டும், தடவிய ஒரு நிமிடத்திலேயே சூடு தனி வகை உணர முடியும் மேலும் மன அழுத்தம் உஷ்ணத்தால் அவதிப்படுவோருக்கு இது உடனடியாக தீர்வு தரும், மேலும் குழந்தைகளுக்கு வாரம் இருமுறை மட்டும் இவற்றை செய்யலாம், பெரியவர்களுக்கு தினதூரம் செய்வதன் மூலம் உடல் சூடு தணியும் மன அழுத்தம் குறையும் மேலும் மாதத்திற்கு இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் சூடு குறையும் என்று நமது முன்னோர்கள் கூறுவது வழக்கம்..!!




