எலும்புகளை வலுவாக்கும் கம்புப் புட்டு..!! எளிமையான செய்முறை உள்ளே..!!

தேவையான பொருள்:

முளைக்கட்டிய கம்பு மாவு 250 கிராம்
தேங்காய்த் துருவல் 1 மூடி
பனைவெல்லம் 50 கிராம்
ஏலக்காய் (பொடித்தது) 10
உப்பு சிறிதளவு

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முளைக்கட்டி காய வைத்து அரைத்து கம்பு மாவில் சிறிகளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கையால் உதிரியாக பிசைந்து ஆவியில் சிறிது நேரம் வேகவிட்டு எடுக்கவும்.
  • அதில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் தேங்காய்த் துருவல் கலந்து பரிமாறவும். சுவைமிக்க நல்ல உணவு. உடலுக்கு மிகவும் நல்லது.
  • கம்பு அதிகம் சாப்பிட்டால் உடல் உஷ்ணமடையச் செய்வதை குணமாக்கும். வயிற்றுப்புண்களை ஆற்றும்.
  • மலச்சிக்கலைத் தீர்க்கும். எலும்புகளை வலுவாக்கும்.

Read Previous

யாரெல்லாம் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்..!!

Read Next

ஆண் தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற இது மட்டும் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular