ஓமவள்ளி இலையில் ஒளிந்துள்ள அற்புத குணம்..!!

Oplus_131072

ஓமவள்ளி இலை..

இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்றுப்போட்ட்டால் ஜலதோஷம், தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.

அதுபோல நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த இலையை அரைத்து தண்ணிரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து நினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள். அதுமட்டுமின்றி, இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் தெரியுமா…..

 

Read Previous

உடலிலுள்ள வாயுவை வெளியேற்ற உதவும் அருமருந்து..!!

Read Next

இத மட்டும் பண்ணி பாருங்க ஆயுளுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular