கால்நடை வளர்ப்பிற்கு அரசு ₹1,20 ஆயிரம் மானியம் தருகிறது..!!

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு அரசு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மானியம் வரை வழங்குகிறது..

கறவை மாடு வளர்ப்பிற்கு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு கல்லூரி வழங்குகிறது இதில் எருமை மாடு உள்ளிட்ட இரண்டு பறவைகளுக்கு வாங்க ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கறவை மாடு ஒன்றிற்கு 60,000 அளிக்கிறது, இதை திரும்ப செலுத்த மூன்று ஆண்டுகால அவகாசம் அளிக்கப்படுகிறது ஆண்டு வட்டியாக 7 சதவீதம் விதிக்கப்படுகிறது, இதற்கு தகுதியாக ஆண்டவருமானம் ரூபாய் 3 லட்சம் வரையும் வயதுவரம்பாக 18 முதல் 60 வயது வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த கறவை வளர்ப்பு மாடு கடன் உதவி திட்டங்களை தமிழக மக்கள் பெற்றுக்கொண்டு பயன்பெறுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் இதற்கான தகவலுக்கு அருகில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது..!!

Read Previous

பிரிட்ஜ் வாடயை போக்கும் எளிய டிப்ஸ்..!!

Read Next

நாம் வெட்கப்பட வேண்டும் ராகுல் காந்தியின் பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular