இன்றைய காலகட்டத்தில் பலரும் சோடா பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர், அப்படி அடிக்கடி சோடா குடிப்பதனால் குடல் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
சர்க்கரை நோய் இருப்பவர்கள் சோடா குடிப்பதன் மூலம் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோயின் தாக்கத்தை மேலும் பன்மடக்காக பெருக்குகிறது சோடாவில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் சோடா குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், சோடாவில் சேர்க்கப்படும் அதிக படிய வேதிப்பொருட்களால் கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், சோடா குடிக்கும் பழக்கத்திற்கு ஒருவர் அதிகமாக தன்னை ஈடுபடுத்தினால் கூடிய விரைவில் அவரின் கால்சியம் சத்து குறைந்து எலும்பு முழுவதுமாக வலு இழக்கும், மேலும் டயட் சோடாவை குடிப்பதனால் உடல் பருமன் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், தொடர்ந்து சோடா குடிக்கும் பழக்கத்தை கை விடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் உடல் பருமன் கூடுவதை குறைப்பதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!