
தெலுங்கானா அருகே சாலையில் ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக வீசி சாகசம் செய்த யூடியூபர்..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் யூடியூபர் ஒருவர் பணத்தை காற்றில் வீசிய வீடியோ வைரலாகி வருகிறது, it’s me power என்ற channel வைத்திருக்கும் யூடியூபர் பவர் ஹர்ஷா என்பவர் அதிக லைக்கிற்காக ஆசைப்பட்டு இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது, மேலும் கூட்டம் உள்ள பகுதியில் பணத்தை வீசியதனால் மக்கள் அலமோதிக்கொண்டு பணத்தை எடுத்துக் கொண்டு சென்றனர் இந்த வீடியோவை கண்ட இனயவாசிகள் உயிரையும் பெரிது படுத்தாமல் மக்களை சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்று கருத்த்து தெருவித்து வந்தனர்..!!