நாம் சாப்பிடும் உணவுகளிலேயே மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் உணவுகள் விஷமாகும் மாறும் தன்னை அதிகம் உண்டு, தினந்தோறும் சமைக்கும் உணவுகளை அன்றே சாப்பிட்டு முடித்துக் கொள்ள வேண்டும் அந்த உணவுகளை மறுநாள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர் இதற்கு காரணம் மறுநாள் சாப்பிடும் உணவுகளால் ஏற்படும் உடல் உபாதைகள் அதிகம்..
கவனம் தேவை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் உணவுகள் சிக்கனை மீண்டும் சூடாக்கினால் உணவு விஷமாகும் கீரையை மீண்டும் சூடாக்கினால் புற்றுநோய் வரக்கூடும் உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சூடாக்கினால் நுண்ணுயிரிகள் உண்டாக்கி செரிமானம் பிரச்சனை ஏற்படும் மற்றும் செரிமான பாதிப்பு உண்டாகும் மேலும் முட்டைக்கோஸ் மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகக்கூடும், இரவில் மீதமுள்ள சாதத்தை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்கினால் பாக்டீரியா வேகமாக வளர்ந்து உணவை விஷமாகிவிடும் இதன் மூலம் மரணமே நிகழக்கூடிய அளவிற்கு உயிரை பறிக்கும் எமனாக இந்த உணவு முறைகள் அமைந்துவிடும்..!!




