சூட்கேசில் மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்..!! வெளியான பகீர் தகவல்..!!

சேலம் சங்ககிரி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன் சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் இளம்பெண்ணின் தலைப்பகுதி முழுவதும் பாலித்தீன் பையால் இறுக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read Previous

பெரும் சோகம்..!! மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!!

Read Next

அற்புதங்கள் செய்யும் அகத்திக்கீரை சூப்..!! வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட மறக்காதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular