“டிட்வா” புயல் பாதிப்பு: 2.76 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி..!!

‘டிட்வா’ புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.03) ஒரே நாளில் 2,76,400 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Read Previous

தந்தையின் தாலாட்டு.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

திமுகவுடன் ஆலோசனை: காங்கிரஸ் 40 தொகுதிகள் கேட்க முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular