தினமும் இந்த பாலை குடித்தால்.. மாரடைப்பு எட்டி கூட பாக்காதாம்..!!

Oplus_131072

தினமும் இந்த பாலை குடித்தால்.. மாரடைப்பு எட்டி கூட பாக்காதாம்..!!

இஞ்சிப் பாலை குடித்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டும். வாயுத் தொல்லை என்பதே வராது. ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் நீக்கி விடும். அதனால் மாரடைப்பை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

தேவையான பொருட்கள்:
இஞ்சி – சிறிய துண்டு
பால் – 1 கப்
தேன் – 1 ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியை தோலை நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும்.

நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கியவுடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சிச் சாறை கலந்து கொள்ளவும்.

அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.

இந்த இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 

Read Previous

விந்தணுக்களின் வீரியம் அதிகரிக்க சின்ன வெங்காயத்தை இப்படி செய்து சாப்பிடுங்க..!!

Read Next

ஆண்கள் மலட்டுத்தன்மையை போக்கும் அதிசய மரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular