தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தற்கொலைகள் கொலைகளை காட்டிலும் விபத்து விபத்தினால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று வெளிவந்த நிலையில் ஆங்காங்கே வாகன விபத்து ஏற்பட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை இறந்து விடுகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் தூத்துக்குடியில் முதியவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
தமிழ்நாட்டில் சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பரமசிவம் என்பவர் தூய்மை பணியாளர், இவர் தனது தூய்மை பணி வேலையை முடித்து சாலையைக் கடந்து வருவதற்காக நடந்து வந்த பொழுது எதிர்பாராத விதமாய் இரண்டு சக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தூய்மை பணியாளர் பரமசிவம் உயிரிழந்துள்ளார், மேலும் வேகமாக வந்த இரு சக்கரம் அவர் மீது மோதி வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் மேலும் தூய்மை பணியாளர் பரமசிவத்தின் இந்த இறப்பை கண்டு பலரும் கண்ணீர் அஞ்சலி மற்றும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர் மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!




