Oplus_131072
தைராய்டு குணமாக:100%
1.நாட்டு மல்லி (தனியா) – 100g
எலுமிச்சை பழம் – 2 (பெரியது)
மிளகு – 5g
சுக்கு – 20g
* வர மல்லி, மிளகை வறுத்து ஆறவைக்கவும், ஆறியதும் எலுமிச்சைச் சாற்றை மல்லியில் கலந்து நல்ல வெயிலில் வைத்து எடுக்கவும்ங்க. இதை நன்றாக பொடித்து பயன்படுத்தவும்ங்க. பொடிக்கும் போது தனியாக இடித்து தூள் செய்த சுக்கையும் சேர்த்து பொடிக்கவும்ங்க.
* 1 டீஸ்பூன் பொடியுடன், 2 டீ ஸ்பூன் நாட்டு சர்க்கரை, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். காலையில் முதல் உணவாகவும் இரவில் கடைசி உணவாகவும். தொடர்ந்து 6 மாதம் எடுக்கவும்ங்க.
* எப்போதெல்லாம் டீ காபி குடிக்கறீங்களோ அதற்கு பதில் சுக்கு மல்லி காபி குடிங்க.
* மூட்டு வலியும் குணமாகும்.வாதம், பித்தம்,கபத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்ங்க.
*வெறும் மல்லியை மட்டும் வறுத்து பொடி செய்து காயச்சி குடிக்கலாம்.
* பத்தியம் – வெள்ளை சர்க்கரை, பால் சார்ந்த பொருட்கள், மாமிசம், புளிச்ச கீரை தவிர்க்கனும்ங்க.
2. நயம் சாம்பிராணி-50g (பொடிக்கவும்)
மலைத்தேன் – 50g
*இரண்டையும் நன்றாக கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் 1/4 ஸ்பூன் (1g) தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்ங்க.
*** சுத்தமான சாம்பிராணியாக இருக்க வேண்டியது அவசியம்ங்க. (மரத்தில்லிருந்து சேகரிக்கபடும் பிசின்).
*இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் தைரியமாக பின்பற்றலாம் அனுபவ வைத்தியம்ங்க.
*வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லங்க. தொடர்ந்து தைராய்ட் மருந்து எடுத்தால் எலும்பு மிகவும் பலகீனமாகும், சிறுநீரகமும் கெட்டுவிடும்.




