காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்,
மத்திய பிரதேசத்தில் ராணுவத்தினர் தாக்கப்பட்டு அவர்களுடன் சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பெரும் அவளத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..
மத்திய பிரதேசத்தில் ராணுவத்தினர் தாக்கப்பட்டு அவருடன் சென்ற பெண் வலக்கரம் செய்யப்பட்டார் மொத்த சமூகத்திற்கும் அவமானம் என ராகுல் காந்தி கட்டிடம் தெரிவித்துள்ளார், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு என்பதை கிடையாது எனவும் மகனுக்கு எதிரான குற்றங்கள் பிஜேபியின் நிலைப்பாடு மிகவும் கவலை தருவதாகவும் அவர் கூறியுள்ளார், மேலும் இந்த சம்பவத்திற்கு சமூகமும் அரசும் அவமானப்பட வேண்டும் என்றும் சாதியுள்ளார், மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மத்திய பிரதேசத்தில் இல்லவே இல்லை என்றும் இந்த நிலை மேலும் மேலும் தொடர்ந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சுறுத்தும் நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்..!!