உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணினி முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது, தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் செய்த ஆய்வில் நீண்ட நேரம் உட்காருவதால் அகால மரணம் அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடப்பதோ அல்லது கண்களுக்கு ஓய்வு தருவது உடல் நலத்தை பாதுகாக்கும் என்றும் கூறினார்கள்.
நாள் ஒன்றிக்கு 3 மணி நேரத்திற்கு மேல் கணினி முன் உட்கார்ந்திருந்தால் இறப்பின் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் பல நாடுகளில் 3.8% இறப்பு ஏற்படுகிறது என்றும், புரண்டு 3 மணி நேரத்திற்கு அமர்ந்திருப்பவர்களுக்கு எனது ஆயுளில் இரண்டு ஆண்டுகள் இழப்பதாக தெரிகிறது. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்திருப்பவரின் ஆயுட்காலம் கூடுகிறது என்றும் அமெரிக்கா மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள்..!!