பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?
பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து சொல்லிக் வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
ஸர்வ காம துகே தேவி பர்வ தீர்த்தாபிசோ சினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே !
எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவனே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப் படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லி பசுவை வழி பட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும்.




