பாரதி ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரைப் பற்றி குற்றம் சாடியுள்ளார் நடிகர் எஸ்.வி சேகர்..
பாஜக முன்னால் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி நடிகர் எஸ் வி சேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அவர் தனது சமூக அறிவியல் பக்கத்தில் எம்எல்ஏ, எம்பி, ஆக துப்பில்லாதவர்கள் எம்பி,
எம்எல்ஏ யாக இரண்டு முறை பணியாற்றிய மேலும் இரண்டு முறை மாநில அமைச்சராகவும் ஒரு முறை முதலமைச்சராக இருந்தவரிடம் சவால் விடுவது கேவலத்தின் உச்சம் என்றும், பாரத ஜனதா வாய் பேச்சுக்கு மட்டுமே சரியானவர்கள் என்றும் நடிகர் எஸ் வி சேகர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..!!