
கேரட் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது மேலும் கண்பார்வை அதிகரிக்கும் திறன் கொண்டது…
தாவரத் தங்கம் என்று அழைக்கப்படும் கேரட் பார்வை கோளாறுகள் கொழுப்பு ஆண்மை குறைபாடு போன்ற மருந்தாகும், குறிப்பாக கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து பார்வைக்கு நல்லது. இதில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் கண்களில் புரை ஏற்படாமல் பாதுகாக்கிறது முதுமையில் ஏற்படும் பார்வை குறைபாடுகளை தடுக்க உதவுகிறது, வயிறு தொடர்பான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக கேரட் இருக்கிறது வாரத்தில் மூன்று தடவை கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் மற்றும் வயிறு குடல் தொடர்பான நோய்கள் குணமாகும், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படும் அத்துடன் ரத்தம் சுத்தமாகும் குடல் புண்கள் வராமல் தடுக்கும் மேலும் பக்கவாதத்தை தடுக்கிறது, பற்களில் கரை இருப்பவர்கள் அடிக்கடி கேரட்டை நின்று சாப்பிட்டால் பாதி வேகவைத்து முட்டையுடன் கேரட்டின் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் குழந்தையின்மை குறையும் நீங்கும் மேலும் கேரட் இன்சுலினை சீராக வைக்க உதவுகிறது, மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று கேரட் சாப்பிடலாம், கேரட் திறந்து சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை திறனும் அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும்…!!