பீகாரில் நீரில் முழ்கி 46 பேர் பலி..!! பெரும் சோகம்..!!

பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் நிகழ்வில், கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் 15 மாவட்டங்களில் நடைபெற்ற புனித நீராடலின்போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியானவர்களில் 36 குழந்தைகளும் அடக்கம். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

சற்று நேரத்தில் வெளியே வர இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Read Next

வீட்டிற்குள் பாம்பு வருவது போன்று கனவு வந்தால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular