புஷ்பா படம் கடந்த ஆண்டுக்கு முன்பு வெளிவந்த நிலையில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் மக்களிடையே பெற்றுள்ளது, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகை நடிகர்கள் நடித்து பெரிய வெற்றியை ஈர்த்து தந்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து புஷ்பா 2 படம் எடுத்து முடித்ததாக தகவல் வந்த நிலையில் ஓடிடி யில் படம் விற்பனை….
புஷ்பா 2 படத்தை netflix 270 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் இதில் அல்லுவின் கேரியரில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட படம் என திரை வட்டாரங்கள் கூறுகின்றனர், இந்திய சினிமாவில் அதிக தொகையை கொடுத்து வாங்கப்பட்ட படங்களின் பட்டியல் கேஜிஎப் 320 கோடியுடன் முதலிடத்திலும் புஷ்பா 2 ஜவான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன ரஜினியின் ஒரு படம் இந்த லிஸ்டில் உள்ளது என்றும் கூறியுள்ளனர், மேலும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தியும் கருத்துக்களையும் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்..!!