
பெண் குழந்தைகளுக்கான திட்டம் என்று பல வகையான சேமிப்பு திட்டங்களை தபால் துறை மற்றும் மத்திய அமைச்சகத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றது..
அதில் சுகன்யா சமத்ரி யோஜனா (SSY) மத்திய அரசு வழங்கும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இந்த திட்டத்தில் மாதம் தோறும் ரூபாய் 5000 செலுத்தி வந்தால் 15 வருடங்களுக்கு பிறகு 9 லட்சம் கிடைக்கும் மேலும் இதற்கான வட்டி 18,92 லட்சம் ஆகும், இதன் மொத்த தொகை 27.92 இலட்சமாகும், அதேபோல் மாதம்தோறும் 8, 333, ரூபாய் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 46.53 லட்சம் கிடைக்கிறது, இதை குழந்தைகளுக்கான கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு மத்திய அரசு வட்டியுடன் தெரிகிறது, இதனைப் பற்றி தெரிந்து கொள்ள அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்…!!