மௌன விரதம் என்பது ஒருவித உடற்பயிற்சி ஆகும், மௌன விரதத்தின் போது பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது என்று முனிவர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுவது வழக்கம் மாதத்திற்கு ஒரு முறையாவது மௌனம் இருப்பது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறுகின்றனர்…
மௌன விரதம் என்பது ஐம்புலன்களை அடக்கி ஆள்வது ஆகும் ஐபுலன்கள் என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகும் இவை அனைத்தையும் தனக்குள் அடக்கி அமைதி காப்பதே மௌன விரதம் ஆகும், மேலும் உடல் உறுப்புகளை சற்று அமைதியான சூழலில் வைத்திருப்பதும் மௌன விரதத்திற்கு பயன் தரும், மௌன விரதம் இருப்பவர்கள் யாருடன் பேசாமலும், சைகை மூலம் பேசாமலும், மனதில் தேவையற்ற சிந்தனைகளை உருவாக்காமல் அமைதியாக அன்றைய நாளை கழிப்பது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமாகும், மேலும் கடவுளின் சிந்தனையில் இருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது மௌனவிரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..!!