தற்பொழுது உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகின்ற நிலையில் ஆதார் கார்டின் பயன்பாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர், எதற்கெடுத்தாலும் எங்கு சென்றாலும் ஆதார் கார்டு மனிதனுக்கு ஆதாரமாக விளங்குகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக கூறியுள்ளது…
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது, 2014 ஆம் ஆண்டு ஆதார் கார்டு பெற்றவர்கள் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இன்னும் இருக்கின்றனர் அவர்கள் தங்களின் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இலவசமாக ஆதார் காரர்களை புதுப்பிக்க செப்டம்பர் 14ஆம் தேதியே கடைசியாக இருக்கும் அதற்கு மேல் ஆதார் கார்டு புதுப்பிக்க விரும்புவர்கள் பணம் செலுத்தி தான் புதுப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது, மேலும் ஆதார கார்டுகள் பிடிக்காத நபர்களும் தங்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மையங்களுக்கு சென்று ஆதார் கார்டை புதிதாக எடுத்துக் கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வரலாம் என்றும் தெரிவித்துள்ளது..!!




