யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடர் மூலமாக பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பிரிகிடா சாகா. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் விஜயின் மாஸ்டர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவித்து வரும் நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இணையத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக தன்னுடைய அழகுகளை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அதன் பிறகு தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் வகையில் ஆடைகளை அடைந்து கொண்டு ரசிகர்களின் கண்களை உறுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கிரிகிடா மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram