ரஜினி நடிப்பில் இன்று மாலை வெளியாகும் வேட்டையன் பாடல்..!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையின் திரைப்படத்தின் பாடல் இன்று மாலை 4 மணியளவில் வெளிவர இருக்கிறது, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலரும் பாடலை எதிர்பார்த்து இருக்கின்றனர்..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் பாடல் இன்று வெளிவர இருக்கிறது, இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர், இந்த வேட்டையன் திரைப்படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது, இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான மனசாலயோ என்ற பாடல் க்ளீம் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது, இந்தப் பாடலை ஏ ஐ தொழில்நுட்ப மூலம் எஸ்பி பாடலாசிரியர் பாடியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர், இந்த பாடலை எதிர்பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் பட்டாலும் காத்திருக்கிறது..!!

Read Previous

நல்ல தயாரிப்பாளரை இழந்து விட்டோம் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்..!!

Read Next

மனைவியை பிரியப்போவதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular