வரட்டு இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?.. இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

வறட்டு இருமல் பிரச்சனை சரி செய்ய வழி முறைகள்.

மழை காலங்களில் நம் உடலுக்கு ஏற்படும் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க கொள்ள நாம் பல்வேறு வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவோம். அப்படி வறட்டு இருமலில் இருந்து நாம் விலக சில வீட்டு வைத்தியங்களை நாம் பார்க்கலாம்.

வரட்டு இருமல் போக வெதுவெதுப்பான நீரில் நான்கு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் இஞ்சி சாறு குடித்து வரலாம். குறிப்பாக பச்சை வெங்காயம் வறட்டு இருமல் பிரச்சனைக்கு ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது இது சளி பிரச்சனையை தீர்க்கவும் உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் ஐந்து கருப்பு மிளகு பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.

எனவே ஆரோக்கியம் நிறைந்த வீட்டு வைத்தியத்தில் வறட்டு இருமலை விரட்டி அடிக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.

Read Previous

குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா?.. இந்த டிப்ஸ் உங்களுக்காக..!!

Read Next

எப்படிப்பட்ட மணமகன் அமைந்தால் ஒரு பெண் மிகக் கொடுத்து வைத்தவள்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular