டாய்லெட்டில் அதிக நேரம் மொபைல் யூஸ் பண்ணுவதனால் மூலநோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்…
இன்றைய காலகட்டத்தில் கழிப்பறையில் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் உள்ளது, பயன்படுத்துவதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்று அவர்கள் அறிவதே இல்லை, மொபைல் போன்களை பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் கழிவறையில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் நமது வயிறு நசுங்கி குடல் இறக்கமாகி மலச்சிக்கல் ஏற்படுகிறது மேலும் மூலம்நோய் வருகிறது, மேலும் மொபைல் போன்கள் சூடு தன்மை கொண்டிருப்பதனால் உடனடியாக பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் செல்போன்களை தொற்றிக்கொண்டு நமது உடலில் உள்ள தோல்கள் மூலம் நோய்கள் பரவுகிறது, தொடுதிரையின் மூலம் நாம் தொடுவதனால் நமது ஆரோக்கியம் சீரழிந்து நமது உடலில் நோய் தொற்று ஏற்படுகிறது மேலும் உடலுக்கு தேவையற்ற வைரஸ் பாக்டீரியா போன்ற நோய் தொற்றுகளை ஏற்படுத்தி பாதிப்புகளை தருகிறது, மேலும் மருத்துவர்கள் கழிவறைக்குள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்..!!