ஸ்லீவ்லெஸ் சேலையில் க்யூட்டான லுக்கில் ரசிக்க வைக்கும் நடிகை அதுல்யா ரவி..!!

ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவு காதலியாக மனம் கவர்ந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. கோயம்புத்தூர் பெண்ணான இவர் குறும்படங்கள் மூலமாக தமிழ் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.

குறிப்பாக இவர் நடித்த காதல் கண் கட்டுதே என்று அழகிய ரொமாண்டிக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்தது. அதன்படி சாட்டை 2 திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

அதன் பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட இவர் அப்படியே முகம் மாறினார். தமிழில் கிடைத்த படங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத இவர் கேப்மாரி மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான திரைப்படங்களில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Read Previous

அன்பான கணவன்..!! பாசமான மனைவி..!! அமைந்தால் பேரின்பமே..!!

Read Next

கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்..!! உடனே சரி ஆகிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular