அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்னால் உள்ள ஆரோக்கிய ரகசியங்கள்..!!

அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்னால் உள்ள ஆரோக்கிய ரகசியங்கள்..!!

திருஷ்டியில் இருந்து காக்க அரைஞாண் கயிறு கட்டப்படுவதாக கூறப்பட்டாலும் அதற்கு பின்னால் மருத்துவ காரணங்களும் உள்ளன அவை என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேருமிடம் உடலின் அடிவயிற்று பகுதி அதைச் சுற்றி அரைஞான் கயிற்றை கட்டுவார்கள் அப்போதுதான் மேல் வயிற்றுப் பகுதியில் உள்ள குடல் இறங்காமல் இருக்கும் அரைஞான் கயிறு கட்டுவதால் சிறுநீர்ப்பை மற்றும் மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும். குழந்தைக்கு கட்டப்படும் அரைஞான் கயிறு தொடங்கினால் குழந்தை எடை கூடி ஆரோக்கியமாக வளர்வதாக முன்னோர்கள் கணித்தனர்.

Read Previous

இந்த சின்ன சின்ன சமையல் குறிப்புகளை தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா சமையல் அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Read Next

வெள்ளரிக்காயும் சுரைக்காயும்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular