அவல் இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம்..!!

தேவையான பொருட்கள்:

 

அவல்

பச்சரிசி மாவு

வெல்லம்

ஏலக்காய் பொடி

பொட்டுக்கடலை

நெய்

தேங்காய்

செய்முறை:

1/2 கப் அவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

 

அதனுடன், 1/4 கப் அரிசி மாவு, 1/4 கப்-க்கும் குறைவாக பொடியாக்கிய பொட்டுக்கடலை, 1/2 கப் வெல்லம், 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

 

பின், கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

Read Previous

பெண் என்பவள்.. அவளொரு அதிசயம்..!! அற்புதமான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சமையல எளிதாக மாற்ற இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்..!! கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணி பாருங்க இனி உங்களுக்கு சமையல் ஈஸி தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular