இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

கொல்கத்தாவில் நேற்று (மார்ச்.1) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 ஆட்டத்தில் இந்தியா வென்றாலும், அது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி அல்ல என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தாலும், வீரர்கள் பல கேட்சுகளை தவறவிட்டதுடன் பந்துவீச்சில் பும்ராவை மட்டுமே நம்பியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமீரின் இந்த பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

Read Previous

திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

Read Next

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular